உள்ளடக்கத்துக்குச் செல்

களிமண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களிமண் ஒருவகையான மண் வகையாகும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த மண் பானை போன்ற மட்பாண்டங்கள், பொம்மைகள், செங்கல் போன்றவை செய்ய பயன்படுகிறது. பண்டைய காலத்திலிருந்தே களிமண் பயன்படுத்தப்பட்டு வருகிறது, பண்டை நாகரிகம் இருந்த இடங்களில் நடந்த பல அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த ஓடுகள், முதுமக்கள் தாழிகள் போன்ற பலவும் களிமண்ணால் செய்யப்பட்டவையே.[1]

Image
களிமண்ணில் செய்யப்பட்ட விநாயகர் சிலை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "British Library". www.bl.uk. Archived from the original on 12 September 2022. Retrieved 2023-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களிமண்&oldid=4345031" இலிருந்து மீள்விக்கப்பட்டது