டெய்லர் கிட்ஸ்ச்
தோற்றம்
டெய்லர் கிட்ஸ்ச் | |
|---|---|
கிட்ஸ்ச் போர்க்கப்பல் ஏப்ரல் 2012 | |
| பிறப்பு | ஏப்ரல் 8, 1981 பிரித்தானிய கொலம்பியா, கனடா |
| பணி | நடிகர், விளம்பர நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002–2004 (விளம்பர நடிகர்) 2006–தற்சமயம் (நடிகர்) |
டெய்லர் கிட்ஸ்ச் (பிறப்பு: 1981 ஏப்ரல் 8) ஒரு கனடா நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் வோல்வரின், லோன் சர்வைவர், த கிராண்ட் சிடெக்ஷன் போன்ற திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கிட்ஸ்ச் பிரித்தானிய கொலம்பியாவில் பிறந்தார். அவரது தாயார் BC யில் வேலை செய்தார், மற்றும் அவரின் தந்தை கட்டுமான பணியாளராக வேலை செய்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் இரண்டு இளைய தாய்வழி அரை சகோதரிகள் உண்டு. வான்கூவர் தனியாக தனது தாயாருடன் வளந்தார்.
திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2006 | ஜான் டக்கர் முஸ்ட் தி | ஜஸ்டின் | திரைப்படம் அறிமுகம் |
| 2006 | ஸ்நேக்ஸ் ஒன் அ ப்ளனே | ||
| 2006 | த கவேனன்ட் | போக் பாரி | |
| 2008 | கோச்பேல் ஹில் | ஜோயல் ஹீர்ரோத் | |
| 2009 | வோல்வரின் | ||
| 2010 | த பேங் பேங் கிளப் | கெவின் கார்ட்டர் | |
| 2012 | ஜான் கார்ட்டர் | ஜான் கார்ட்டர் | |
| 2012 | போர்க்கப்பல் | அலெக்ஸ் ஹாப்பர் | |
| 2012 | சவாகேஷ் | சோன் | |
| 2013 | த கிராண்ட் சிடெக்ஷன் | டாக்டர். லூயிஸ் | |
| 2013 | லோன் சர்வைவர் | மைக்கேல் பி மர்பி |
