BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டில் மின்வெட்டு திடீரென அதிகரிக்க என்ன காரணம்? அமைச்சர் பேச்சும் கள நிலவரமும்
தமிழ்நாடு முழுவதும் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மின்வெட்டு திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு தனிநபர்களின் சதிச் செயலே காரணம் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கள நிலவரம் என்ன?
ஸ்பேஸ்எக்ஸ் பங்கு வெளியீடு: ஈலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆனதால் எழும் விவாதம்
வரலாறு காணாத பங்குச்சந்தை அறிமுகம் கண்ட ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்வால் உலகின் முதல் டிரில்லியனர் (ஒரு லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடையவர்) என்ற பெருமையை ஈலோன் மஸ்க் பெற்றுள்ளார். இதனால் எழுந்துள்ள மிகப்பெரிய விவாதம் என்ன?
நீங்கள் அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் மீண்டும் தூக்கம் வரவில்லையா? நன்றாக தூங்க 4 டிப்ஸ்
இரவில் வழக்கம் போல உறங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் விழிப்பு வந்த அனுபவம் உண்டா? அப்படி விழித்த பிறகு, நீண்ட நேரம் மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது இன்னும் அதிகமாக எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும். அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டில் எம் சாண்ட், ஜல்லி விலை திடீர் உயர்வு ஏன்? வீடு கட்டும் நடுத்தர குடும்பங்களுக்கு நெருக்கடி
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கட்டுமானப் பொருட்களின் விலை திடீர் உயர்வைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாத நிலையில் விலை உயர்வால் வீடு கட்டும் நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
உலகக்கோப்பை கால்பந்து 1994: கொலம்பிய அணி கேப்டன் சுட்டுக் கொல்லப்பட காரணமாக இருந்த 'சுய கோல்'
கடைசியாக 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஃபிஃபா உலகக் கோப்பை ஆடப்பட்டபோது நடந்த ஒரு நிகழ்வு, கொலம்பிய அணியின் கேப்டனாக இருந்த ஆந்த்ரேஸ் எஸ்கோபாரின் கொலைக்குக் காரணமாக அமைந்தது. அவர் அடித்த ஒரு 'ஓன் கோல்', அந்த மோசமான வரலாற்றுச் சம்பவத்துக்கு வித்திட்டது.
ரூ.370 பிரியாணி சர்ச்சை: நகைச்சுவை நிகழ்ச்சியின் வைரல் வீடியோ எதை உணர்த்துகிறது?
குருகிராம் இளைஞர் ஒருவர் டேட்டிங்குக்காக 370 ரூபாய் செலவழித்த பிறகு, அதற்குப் பதிலாக 'திரும்பப் பெறுவதை' எதிர்பார்ப்பது குறித்த நகைச்சுவை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக் கலைஞர் பிரனித் மோரின் நிகழ்ச்சியில், ஹிமான்ஷு ஜங்ரா என்ற இளைஞர் ஒருவர், தான் ஒரு பெண்ணுடன் டேட் சென்றபோது பிரியாணிக்காக 370 ரூபாய் செலவிட்டதாகக் கூறினார். அதற்குப் பதிலாக, அவர் பாலியல் ரீதியான இன்பங்களை நாடியதுடன், அந்தப் பெண் தயக்கம் காட்டிய போதிலும் அவர் மீது ஆதிக்கம் செலுத்த முயன்றார்.
காணொளி, காணொளி: கணவர் இறந்த பிறகு குடும்ப கடன் தீர்க்க துணிந்து டிராக்டர் ஏறிய பெண், கால அளவு 2,15
டிராக்டர் ஓட்டிச் செல்பவர் சாந்தாபென் செங்கானி. இவர் குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலுள்ள மதாபார் கிராமத்தைச் சேர்ந்தவர்.
15 வயது சிறுவனை கொன்று, தாயை சிறைவைத்து சித்ரவதையா? கோழிப் பண்ணை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
திருவள்ளூரில் ஆடு மேய்க்கும் பழங்குடி சிறுவனை அடித்துக் கொன்று தோட்டத்தில் புதைத்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரில் பண்ணை உரிமையாளர் உள்பட மூன்று பேரை திருத்தணி காவல்துறை கைது செய்துள்ளது.
அமெரிக்க தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலி - மோதி அரசின் நிலைப்பாடு பற்றி எழும் கேள்விகள்
மேற்கு ஆசியாவில் இரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் முற்றுகை நடவடிக்கையின் போது மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
'டைனோசர்களின் பிரமாண்ட கால் தடங்கள்' - தெலங்கானாவில் கிடைத்தது என்ன?
மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கன்னேபள்ளி மண்டலத்தின் சாலிகான் கிராமம், ஒரு அரிய வரலாற்று நிகழ்வின் தளமாக மாறியுள்ளது. இங்கு பெரிய டைனோசர்களுடன், குட்டி டைனோசர்களின் கால் தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
அமெரிக்க தாக்குதலில் பலியான இந்திய மாலுமி தனது மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தைகள்
வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட சுரேஷ் பட்னாலாவின் உடல் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உறுதியளித்துள்ளார்
ஆமதாபாத் விமான விபத்து: உறவுகளின் உடல் பாகங்களை பெற ஓராண்டாக போராடும் குடும்பங்கள்
"உடல்கள் மீட்கப்பட்ட சூழல், உடல் பாகங்களைத் தனித்தனியாகப் பராமரிப்பதில் சவால்களை ஏற்படுத்தியது, இது உடல்கள் ஒன்றோடு ஒன்று கலப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்"
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு
திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் சூப்பர்ஃபுட்: 'மத்தி மீனில்' உள்ள 3 முக்கிய சத்துகள்
மத்தி மீன்களைத் தொடர்ந்து உண்பதால் கிடைக்கும் இந்த நன்மைகள் மற்றும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
முதல்வர் விஜய் சென்ற தேவாலயத்திற்கு இந்திய வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் என்ன தெரியுமா?
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம் சுமார் 345 ஆண்டுகள் பழமையானது. அதன் வரலாறு என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தான், சீன நாணய மதிப்பு உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - என்ன காரணம்?
பாகிஸ்தானிய ரூபாய் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்து வருகிறது. சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாணயங்களும் டாலருக்கு எதிராகக் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் என்ன?
வெள்ளைப் புலி என்பது தனி ஒரு புலி இனமா? நீலகிரி மாவட்டத்தில் தென்பட்ட புலி பற்றி ஆய்வாளர்கள் விளக்கம்
நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?
'நான் கண்ணீர் விட்டு அழுதேன்': மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண்கள் கூறியது என்ன?
பிரிட்டனில் தற்போது உறுப்புப் பெரிதாக்கும் சிகிச்சைகளைவிட மார்பகங்களை சுருக்கும் சிகிச்சைகளையே அதிகமானோர் தேர்ந்தெடுக்கின்றனர்
இலங்கையில் சீன திட்டங்களுக்கு இந்தியா முட்டுக்கட்டையா? சீன தூதரின் பேச்சால் எழும் விவாதம்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 'தேவையற்ற வெளி அழுத்தங்கள்' முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களின் கள நிலவரம் என்ன? சீனத் தூதுவர் குறிப்பிடும் அந்த 'முட்டுக்கட்டைகள்' மற்றும் 'முதலீட்டு முயற்சிகள்' எத்தகையவை?
வெயில் 40 டிகிரி தாண்டினால் உடலில் என்ன நடக்கும்? உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைக்க எளிய வழிகள்
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































