BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
"கணவர் இறந்து 3 நாட்கள் ஆகிறது" - தமிழக மாலுமி நிஷாந்தின் மனைவி கூறுவது என்ன?
ஓமன் நாட்டின் டுக்ம் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எம்டி செலஸ்டியல் (MT Celestial) என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்தநாதன் (35 வயது) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - சரித்திரம் படைத்தார் தீப்தி ஷர்மா
மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
காணொளி, குராசாவோ: ஃபிஃபா-வுக்கு தகுதி பெற்ற குட்டி நாடு - கொண்டாட்டக் கடலில் மக்கள், கால அளவு 1,34
குராசாவோ, வெனிசுவேலாவின் வடக்குக் கடற்கரையில் இருந்து 60கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் குட்டி நாடு கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று அமெரிக்காவில் கலந்து கொள்கிறது.
ஓமனில் இந்திய கொடி ஏந்திய கப்பல் பழுது - அனைத்து பணியாளர்களும் மீட்கப்பட்டதாக விளக்கம்
அமெரிக்க ராணுவத் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஓமன் கடலோரப் பகுதியில் இன்ஜின் பழுதடைந்து தவித்த இந்தியக் கப்பலின் 14 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாருடைய தவறு காரணம்? விசாரணை அறிக்கை எப்போது வெளியாகும்?
ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான இறுதி அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமையன்று, இந்தியாவின் விமான விபத்து விசாரணை வாரியம் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியுள்ள தகவல்கள் என்ன?
மம்தா பானர்ஜி காங்கிரஸில் இணைந்தால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சிதைந்து விடுமா?
மம்தா பானர்ஜி தனது சக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் காங்கிரஸுடன் இணையக்கூடும் என்ற யூகங்கள் தீவிரமடைந்துள்ளன.
3 இந்திய மாலுமிகள் மரணம்: அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை இந்தியாவுக்கான 'எச்சரிக்கையா'?
ஓமன் வளைகுடாவில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்ட சமீபத்திய அறிக்கை இந்தியாவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?
கோழி முட்டையை சிறிதாகவும், அதன் ஓட்டை மெல்லியதாகவும் மாற்றும் 'வெப்ப அலை' - அதில் சத்துகளும் குறையுமா?
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கடுமையான கோபடை வெப்பம் கோழி முட்டை உற்பத்தியை பாதிப்பதுடன் முட்டையின் அளவும் சிறிதாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. உண்மை என்ன?
ஒரு ஆணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அளவுகோலாக ஆணுறுப்பு திகழ்வது எப்படி?
விறைப்புத்தன்மை குறைபாடு என்பது மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய் மற்றும் மறதி நோய் ஆகியவற்றின் ஆரம்பகால எச்சரிக்கையாக இருக்கலாம். நோயாளிகளும் மருத்துவர்களும் இதை கவனத்தில் கொள்ளத் தொடங்க வேண்டிய நேரம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கிளர்ச்சியின் அடையாள சின்னங்களில் ஒன்றாக இந்த படம் மாறிய வரலாறு
சே குவேரா 1967இல் கொல்லப்பட்டார். அவர் மறைந்து சுமார் 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் அவரது புகைப்படம் ஓர் உலகளாவிய அரசியல் அடையாள சின்னமாக விளங்குவது ஏன்?
தாக்கப்படுவதை தவிர்க்க இரானுடன் ரகசிய ஒப்பந்தமா? ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் விளக்கம்
அமெரிக்கத் தடைகளால் முடக்கப்பட்ட பல பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க இரான் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டதாக வெளியான தகவல்களை ஐக்கிய அரபு அமீரகம் முற்றிலும் மறுத்துள்ளது. இதற்கு அந்நாடுகள் கூறிய பதில் என்ன?
"உடலை பாதுகாக்கவும் வழியில்லை" ; ஓமன் அருகே கப்பலில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மரணம்
பதற்றமான சூழல் காரணமாக ஓமன் நாட்டு கடற்பகுதியில் சிக்கிய கப்பலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய உடல் அழுகாமல் இருப்பதற்கான வசதிகள் கிடைக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதனால், சக ஊழியர்கள் குளிர்ச்சியான தண்ணீர் பாட்டில்களை கொண்டு உடல் அழுகாமல் தடுக்க முயற்சிப்பதாக காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு
திருச்செந்தூர முருகன் கோயில் கடந்த சில நாட்களாக கவனம் பெறும் நிலையில், இந்த கோயிலில் இருக்கும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? கோயிலின் வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தரும் சூப்பர்ஃபுட்: 'மத்தி மீனில்' உள்ள 3 முக்கிய சத்துகள்
மத்தி மீன்களைத் தொடர்ந்து உண்பதால் கிடைக்கும் இந்த நன்மைகள் மற்றும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
முதல்வர் விஜய் சென்ற தேவாலயத்திற்கு இந்திய வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் என்ன தெரியுமா?
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம் சுமார் 345 ஆண்டுகள் பழமையானது. அதன் வரலாறு என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தான், சீன நாணய மதிப்பு உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - என்ன காரணம்?
பாகிஸ்தானிய ரூபாய் கடந்த ஓராண்டாக ஒப்பீட்டளவில் நிலையாக இருந்து வருகிறது. சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாணயங்களும் டாலருக்கு எதிராகக் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் என்ன?
வெள்ளைப் புலி என்பது தனி ஒரு புலி இனமா? நீலகிரி மாவட்டத்தில் தென்பட்ட புலி பற்றி ஆய்வாளர்கள் விளக்கம்
நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?
'நான் கண்ணீர் விட்டு அழுதேன்': மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண்கள் கூறியது என்ன?
பிரிட்டனில் தற்போது உறுப்புப் பெரிதாக்கும் சிகிச்சைகளைவிட மார்பகங்களை சுருக்கும் சிகிச்சைகளையே அதிகமானோர் தேர்ந்தெடுக்கின்றனர்
இலங்கையில் சீன திட்டங்களுக்கு இந்தியா முட்டுக்கட்டையா? சீன தூதரின் பேச்சால் எழும் விவாதம்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 'தேவையற்ற வெளி அழுத்தங்கள்' முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சர்ச்சைக்குரிய திட்டங்களின் கள நிலவரம் என்ன? சீனத் தூதுவர் குறிப்பிடும் அந்த 'முட்டுக்கட்டைகள்' மற்றும் 'முதலீட்டு முயற்சிகள்' எத்தகையவை?
வெயில் 40 டிகிரி தாண்டினால் உடலில் என்ன நடக்கும்? உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைக்க எளிய வழிகள்
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































