1. X
  2. TAHDCO
Log inSign up
TAHDCO
1,396 posts
Image
user avatar
TAHDCO
@tahdco
Official handle of Tamil Nadu Adi Dravidar Housing & Development Corporation Ltd.
Chennai, India
tahdco.com
Joined October 2017
6
Following
1,776
Followers
RepliesRepliesMediaMedia

New to X?

Sign up now to get your own personalized timeline!

Create account

By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.

Terms·Privacy·Cookies·Accessibility·Ads Info·© 2026 X Corp.
Don't miss what's happening
People on X are the first to know.
Log inSign up
  • Pinned
    user avatar
    TAHDCO
    @tahdco
    Feb 16, 2024
    Celebrating 5 decades of empowerment and progress with TAHDCO! Honored to unveil our special 50th year logo, symbolizing resilience, growth, and commitment to serving our community. Here's to 50 more years of impactful initiatives and positive change! #TAHDCO50 #tahdco
    Image
    7.5K07.5K
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Dec 1, 2024
    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய சங்கமம். பா.ரஞ்சித் சிறப்பு விருந்தினர் நாள்: 2 டிசம்பர் 2024 | இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
    Image
    14K014K
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Dec 27, 2024
    தாட்கோ மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
    Image
    Image
    13K013K
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Oct 14, 2024
    ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலன் #TNDIPR #tahdco #CMMKStalin #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu
    Image
    6.4K06.4K
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Dec 28, 2024
    தாட்கோ சார்பில் பன்னிரெண்டு அல்லது பட்டப்படிப்பு படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் வகையில் (ATA- CANDA) நிறுவனங்களில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரி: bit.ly/4cnceMo
    Image
    4K04K
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Nov 1, 2024
    தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்-இடைநிலை நிறுவன செயலாளர்- இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்-இடைநிலை ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற : tahdco.com
    Image
    1.6K01.6K
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Jan 2, 2025
    முதலமைச்சரின்- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் ( CM-ARISE ).
    Image
    8660866
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Dec 31, 2024
    புதிரை வண்ணார் சமூகத்தை சார்ந்தவர்கள் தொழில் முனைவோராக வாய்ப்பு என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆய, அவர்கள் தெரிவித்துள்ளார்கள். #tahdco #SCSTSupport#TNGovtSchemes
    Image
    8120812
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Dec 27, 2024
    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
    Image
    1.1K01.1K
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Dec 30, 2024
    ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின மக்களுக்கான மகத்தான திட்டங்கள். @TNDIPRNEWS
    Image
    6300630
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Dec 31, 2024
    தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி இ.ஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்கள். #tahdco #scst #tngovt
    Image
    5840584
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Jan 3, 2025
    தாட்கோ வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட் பேண்ட் டெக்னிஷியன்கள் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரி: bit.ly/3PoGMDr
    Image
    4580458
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Jul 5, 2023
    Image
    9460946
  • user avatar
    TAHDCO
    @tahdco
    Dec 2, 2024
    Tahdco Aadhi kalaikol live
    Image
    5410541